விரையழற்சி
விரையழற்சி (Orchitis, orchiditis) என்பது விந்தகங்களில் (விரைகளில்) ஏற்படும் அழற்சியைக் குறிக்கும்[1]. இத்தகு அழற்சி ஏற்படும்போது விரைகளில் வீக்கம், கடும் வலி, அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படுதல் காணப்படும். அரிதாக, இது விரைமேல் நாள அழற்சி (didymitis) என்றும் அறியப்படுகிறது.
விரையழற்சி | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | சிறுநீரியல் |
ஐ.சி.டி.-10 | N45. |
ஐ.சி.டி.-9 | 604 |
நோய்களின் தரவுத்தளம் | 4342 |
மெரிசின்பிளசு | 001280 |
ஈமெடிசின் | emerg/344 |
ம.பா.த | D009920 |
அறிகுறிகள்
தொகுவிரையழற்சியின் கீழ்காணும் அறிகுறிகள் திடீரெனத் தோன்றக்கூடியவையாகும்[2]: