விலங்கியல் ஆய்விதழ்
விலங்கியல் ஆய்விதழ் என்பது விலங்குகள் குறித்த ஆய்வினை வெளியிடும் அறிவியல் ஆய்விதழ் ஆகும். இது 1830ஆம் ஆண்டில் இலண்டன் விலங்கியல் சங்கத்தால் நிறுவப்பட்டது இந்த ஆய்விதழை விலே-பிளாக்வெல் வெளியிடுகிறது. இதில் ஆய்வு முடிவுகள் அடங்கிய ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இவை பொதுவான விலங்கியல் ஆராய்ச்சியாளர்களை இலக்காகக் கொண்டுள்ளன. சில கட்டுரைகள் ஆசிரியரின் விருப்பத்தைப் பொறுத்துத் திறந்த அணுகல் வழியாகவும் கிடைக்கின்றன.[1]
விலங்கியல் ஆய்விதழ் Journal of Zoology | |
---|---|
Journal of Zoology.gif | |
Abbreviated title | J. Zool. |
துறை | விலங்கியல் |
மொழி | ஆங்கிலம் |
ஆசிரியர் | சைஜில் பெனெட் |
வெளியீட்டுத் தகவல்கள் | |
வெளியீட்டாளர் | வில்லே-பிளக்வெல் இலண்டன் விலங்கியல் சங்கம் (இங்கிலாந்து) |
வரலாறு | 1830-present |
வெளியீட்டு சுழற்சி | மாதந்தோறூம் |
தரப்படுத்தல் | |
ISSN | 0952-8369}} (print) {{ISSN search link|1469-7998}} (web) |
OCLC | 15264754 |
இணைப்புகள் | |
பழமையான இந்த ஆய்விதழ் ஆரம்பத்தில், 1833 முதல், லண்டனின் விலங்கியல் சங்கத்தின் நடவைக்கைகள் என்று வெளியிடப்பட்டது ( பன்னாட்டுத் தர தொடர் எண் 0370-2774). பின்னர் 1965 முதல் 1984 வரை, விலங்கியல் ஆய்விதழ்: இலண்டன் விலங்கியல் சங்கத்தின் செயல்முறைகள் என வெளியானது ( பன்னாட்டுத் தர தொடர் எண் 0022-5460).
மேலும் காண்க
தொகு- விலங்கியல் பத்திரிகைகளின் பட்டியல்
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Journals Ranked by Impact: Zoology". 2020 Journal Citation Reports. Web of Science (Science ed.). Clarivate. 2021.
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- லண்டனின் விலங்கியல் சங்கத்தின் பி.எச்.எல் டிஜிட்டல் செய்யப்பட்ட செயல்முறைகள் 1833 (பகுதி 1) - 1922
- லண்டனின் விலங்கியல் சங்கத்தின் செயல்முறைகளிலிருந்து தட்டுகளின் விளக்கப்படங்கள் பரணிடப்பட்டது 2016-03-12 at the வந்தவழி இயந்திரம்