விலங்கு அறிவியல் ஆய்விதழ்

விலங்கு அறிவியல் ஆய்விதழ் (Animal Science Journal) என்பது கால்நடை, பால்வளம், வேளாண்மை மற்றும் விலங்கு அறிவியலில் ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கிய மாதாந்திர சகமதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்வு இதழாகும் . இந்த ஆய்விதழ் 1930இல் நிறுவப்பட்டு, யப்பானிய விலங்கு அறிவியல் சங்கத்தின் சார்பாக ஜான் விலே & சன்ஸ், இன்க் வெளியிடப்படுகிறது. மசாஹிரோ சடோஹ் (தேசிய கால்நடை மற்றும் புல்வெளி அறிவியல் நிறுவனம்) முதன்மை தொகுப்பாசிரியர் ஆவார்.

விலங்கு அறிவியல் ஆய்விதழ்
Animal Science Journal
 
சுருக்கமான பெயர்(கள்) Anim. Sci. J.
துறை பால்வளம், விவசாயம், விலங்கு அறிவியல்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: மசாஹிரோ சடோஹ்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் ஜான் வில்லே & சன்ஸ், இன்க். யப்பானின் விலங்கு அறிவியல் சங்கம்
வரலாறு 1930-முதல்
வெளியீட்டு இடைவெளி: மாதந்தோறும்
தாக்க காரணி 1.399 (2019)
குறியிடல்
ISSN 1344-3941 (அச்சு)
1740-0929 (இணையம்)
CODEN ASCJFY
OCLC 226037188
இணைப்புகள்

சுருக்கம் மற்றும் அட்டவணைப்படுத்தல் தொகு

கீழ்க்கண்ட தரவைப்பகங்களில் விலங்கு அறிவியல் ஆய்விதழ்களில் வெளியிடப்படும் ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்கம் அட்டவணைப்படுத்தப்படுகிறது.

ஆய்வு மேற்கோள் அறிக்கைகளின்படி, விலங்கு அறிவியல் ஆய்விதழின் 2019இன் தாக்க காரணி 1.399 ஐக் கொண்டுள்ளது.[6]

குறிப்புகள் தொகு

  1. "Biological Abstracts - Journal List". Intellectual Property & Science. Thomson Reuters. Archived from the original on 2016-01-01. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
  2. 2.0 2.1 2.2 2.3 "Master Journal List". Intellectual Property & Science. Thomson Reuters. Archived from the original on 2017-09-26. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
  3. "Serials cited". CAB Abstracts. CABI. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
  4. "Animal Science Journal". NLM Catalog. National Center for Biotechnology Information. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
  5. "Content overview". Scopus. Elsevier. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
  6. https://onlinelibrary.wiley.com/journal/17400929

வெளி இணைப்புகள் தொகு