வில்லியம் பென்டிங்கு பிரபு
இந்தியத் துடுப்பாட்ட வீரர்
வில்லியம் ஹென்ரி காவெண்டிஷ் பென்டிங்க் (Lord William Henry Cavendish-Bentinck, 14 செப்டம்பர் 1774 – 17 சூன் 1839), பிரித்தானிய இராணுவ வீரரும், இராசதந்திரியும் ஆவார். இவர் 1828 முதல் 1835 வரை இந்தியத் தலைமை ஆளுநராகப் பதவியில் இருந்தார்.[1]
வில்லியம் பென்டிங்க் பிரபு Lord William Bentinck | |
---|---|
இந்தியத் தலைமை ஆளுநர் | |
பதவியில் 1833 – 20 மார்ச் 1835 | |
ஆட்சியாளர் | வில்லியம் IV |
பிரதமர் | பட்டியலைப் பார்க்க
|
பின்னவர் | சார்ல்சு மெட்கால்ஃப் பதில் ஆளுநர் |
வங்காளத்தின் தலைமை ஆளுநர் | |
பதவியில் 4 சூலை 1828 – 1833 | |
ஆட்சியாளர்கள் | ஜார்ஜ் IV வில்லியம் IV |
பிரதமர் | வெல்லிங்டன் பிரபு சார்ல்சு கிரே |
முன்னையவர் | வில்லியம் பட்டர்வர்த் பெய்லி பதில் ஆளுநர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பக்கிங்கம்சயர், இங்கிலாந்து | செப்டம்பர் 14, 1774
இறப்பு | சூன் 17, 1839 பாரிஸ், பிரான்சு | (அகவை 64)
தேசியம் | பிரித்தானியர் |
அரசியல் கட்சி | விக் |
துணைவர் | மேரி ஆச்சிசன் சீமாட்டி (இ. 1843) |
விருதுகள் | சர் Royal Guelphic Order |
Military service | |
பற்றிணைப்பு | ஐக்கிய இராச்சியம் |
கிளை/சேவை | பிரித்தானிய இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1791-1839 |
தரம் | லெப்டினன்ட்-ஜெனரல் |
கட்டளை | லைட் டிராகூன்சு 11வது படைப்பிரிவு தலைமைத் தளபதி, இந்தியா |
போர்கள்/யுத்தங்கள் | நெப்போலியப் போர்கள் |