வில்லியம் மாபோதெர்

வில்லியம் மாபோதெர் (ஆங்கில மொழி: William Mapother) (பிறப்பு: ஏப்ரல் 17, 1965) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிளாக்ஹட் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் லாஸ்ட் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

வில்லியம் மாபோதெர்
William Mapother 2014.jpg
பிறப்புஏப்ரல் 17, 1965 (1965-04-17) (அகவை 55)
கென்டக்கி
அமெரிக்கா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1989–இன்று வரை
வலைத்தளம்
www.williammapother.com

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_மாபோதெர்&oldid=2905364" இருந்து மீள்விக்கப்பட்டது