வில்லியம் ஹோலிஸ்

ஆங்கில கிரிக்கெட் வீரர்

வில்லியம் ஹோலிஸ் (William Hollis , பிறப்பு: 1816 இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.1841-1843 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்புதொகு

வில்லியம் ஹோலிஸ் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 12, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ஹோலிஸ்&oldid=2709747" இருந்து மீள்விக்கப்பட்டது