விளாத்திக்குளம் வட்டம்

விளாத்திக்குளம் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக விளாத்திகுளம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் புதூர், காடல்குடி, குளத்தூர், சிவஞானபுரம் மற்றும் விளாத்திகுளம் என 5 உள்வட்டங்களும், 89 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இவ்வட்டத்தில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம் தொகு

  • இந்துக்கள் = 90.74%
  • இசுலாமியர்கள் = 0.95%
  • கிறித்தவர்கள் = 8.18%
  • பிறர்= 0.13%

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாத்திக்குளம்_வட்டம்&oldid=3208530" இலிருந்து மீள்விக்கப்பட்டது