விழுப்புரம் ஆஞ்சநேயசுவாமி கோயில்
விழுப்புரம் ஆஞ்சநேயசுவாமி கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும்.[1]
அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | விழுப்புரம் |
அமைவிடம்: | திரு.வி.க. தெரு, விழுப்புரம் நகர், விழுப்புரம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | விழுப்புரம் |
மக்களவைத் தொகுதி: | விழுப்புரம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | ஆஞ்சநேயசுவாமி |
சிறப்புத் திருவிழாக்கள்: | லட்சதீப பெருவிழா, ஹனுமந்த் ஜெயந்தி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் ஆஞ்சநேயசுவாமி சன்னதியும், விநாயகர், நவகிரகம், லட்சுமி ஹயகிரிவர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் லட்சதீப பெருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் ஹனுமந்த் ஜெயந்தி திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் 5 ஆம் தெப்பம் திருவிழாவாக நடைபெறுகிறது. வைகானசம் ஆகம முறைப்படி
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)