விவாகித, சீனிவாசன் தயாரித்த மலையாளத் திரைப்படம். 1970 செப்டம்பர் 11-ல் வெளியானது.[1]

விவாஹித
இயக்கம்எம். கிருஷ்ணன் நாயர்
தயாரிப்புஎம்.எல். சீனிவாசன்
கதைதோப்பில் பாசி
திரைக்கதைதோப்பில் பாசி
இசைஜி. தேவராஜன்
நடிப்புசத்யன்
ஷீலா
ஜெயபாரதி
பிரேம் நசீர்
டி. எஸ். முத்தய்யா
படத்தொகுப்புவி. பி. கிருஷ்ணன்
விநியோகம்ஜியோ பிக்சர்
வெளியீடு11/09/1970
நாடு இந்தியா
மொழிமலையாளம்

நடிப்பு தொகு

பாடல்கள் தொகு

எண் பாடல் பாடியோர்
1 தேவலோக ரதவுமாய் கே. ஜே. யேசுதாஸ்
2 வசந்தத்தின் மகளல்லோ கே. ஜே. யேசுதாஸ், மாதுரி
3 பச்சைமலையில் பவிழமலையில் பி சுசீலா
4 பச்சைமலையில் பவிழமலையில் பி சுசீலா
5 மாயாஜாலகவாதில் துறக்கும் கே. ஜே. யேசுதாஸ்
6 அரையன்னமே இணையரயன்னமே கே. ஜே. யேசுதாஸ்
7 சுமங்கலீ நீயோர்ம்மிக்குமோ கே. ஜே. யேசுதாஸ்
8 வசந்தத்தின் மகளல்லோ கே. ஜே. யேசுதாஸ், பி ஸுஸீல.[2]

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவாகித&oldid=3829321" இலிருந்து மீள்விக்கப்பட்டது