விஷாவன் மொழி


விஷாவன் மொழி ஒரு வகைப்படுத்தப்படாத திராவிட மொழியாகும். இந்தியாவிலுள்ள கேரளா மாநிலத்தின் கோட்டயம், திருச்சூர் மாவட்டங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 150 பேர்களால் மட்டுமே பேசப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

விஷாவன்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கேரளா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (150 காட்டடப்பட்டது: 1994)(e18)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3vis
மொழிக் குறிப்புvish1243[1]

மலங்குடி, மலர்குடி போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2013). "Vishavan". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. {{cite book}}: Invalid |display-editors=4 (help); Unknown parameter |chapterurl= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷாவன்_மொழி&oldid=2098105" இலிருந்து மீள்விக்கப்பட்டது