விஷ்ணம்பேட்டை கைலாசநாத சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

விஷ்ணம்பேட்டை கைலாசநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், விஷ்ணம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு கைலாசநாத சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:விஷ்ணம்பேட்டை, திருவையாறு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவையாறு
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:கைலாசநாதர்
தாயார்:காமாட்சியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:மகாசிவராத்திரி, கந்தசஷ்டி
வரலாறு
கட்டிய நாள்:பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் கைலாசநாதர், காமாட்சியம்மன் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், தெட்சிணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மகாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)