விஷ்ணுபாதம் கோயில்

விஷ்ணுபாதம் கோயில் (Vishnupada Mandir) (இந்தி: विष्णुपद मंदिर) இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கயை நகரத்தில், பால்கு ஆற்றின் கரையில் அமைந்த பண்டைய இந்துக் கோயிலாகும். விஷ்ணுவின் பாதம் பொறிந்த இக்கோயில்[1], விஷ்ணுவிற்கு அர்பணிக்கப்பட்டது. இக்கோயிலின் கருங்கல்லில் அமைந்த மூலவர் பெயர் தர்மசிலா என்பர்.

விஷ்ணுபாதம் கோயில்
விஷ்ணுபாதம் கோயில் is located in பீகார்
விஷ்ணுபாதம் கோயில்
இந்தியா பிகார் மாநிலத்தின் கயை நகரத்தில் விஷ்ணுபாதம் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:பிகார்
அமைவு:கயை
ஆள்கூறுகள்:24°36′37″N 85°0′33″E / 24.61028°N 85.00917°E / 24.61028; 85.00917ஆள்கூறுகள்: 24°36′37″N 85°0′33″E / 24.61028°N 85.00917°E / 24.61028; 85.00917
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோயில் விமானம்
வரலாறு
அமைத்தவர்:இந்தூர் ராணி அகில்யாபாய் ஓல்கர்

புராண வரலாறுதொகு

 
40 செமீ நீளமுள்ள விஷ்ணுபாதம்

இக்கோயிலின் கருங்கல்லில் 40 செமீ நீளத்திற்குஒ விஷ்ணுவின் பாதம் பொதிந்துள்ள அமைப்பு உள்ளது. கயா சூரன் எனும் அசுரனை, விஷ்ணு தன் காலால் பாதளத்தில் அமிழ்த்தியதால், உண்டான வடுவை இத்தலத்தில் விஷ்ணு பாதம் என்று அழைக்கின்றனர். [2]

வரலாறுதொகு

 
1885ல் விஷ்ணுபாதம் கோயில்

இராமரும், சீதையும் விஷ்ணுபாதம் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். [3] இந்தூர் ராணி அகில்யாபாய் ஓல்கர், 1787ல் விஷ்ணுபாதம் கோயிலை சீரமைத்து கட்டினார்.[4]

கட்டிடக் கலைதொகு

எண்கோண வடிவில் அமைந்த விஷ்ணு பாதம் கோயில், 30 மீட்டர் உயரமும், எட்டு அடுக்குகளும் கொண்டது.[5]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Archived copy". மூல முகவரியிலிருந்து September 24, 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 26, 2009.
  2. Bhoothalingam, Mathuram (2016). S., Manjula. ed. Temples of India Myths and Legends. New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 92–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1661-0. 
  3. "History of Vishnupad". Department of Tourism, Government of Bihar. பார்த்த நாள் 2 March 2017.
  4. "Vishnupad Temple Gaya | Location | History | Best Time to Visit" (in en-US). Travel News India. 2016-09-25. http://travelnewsindia.com/vishnupad-temple-gaya/. 
  5. "Vishnupaada Temple". India9.com. பார்த்த நாள் 2 March 2017.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுபாதம்_கோயில்&oldid=2505418" இருந்து மீள்விக்கப்பட்டது