விஸ்வநாதபுரம் (ஒசூர்)

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

விஸ்வநாதபுரம் (Visvanathapuram ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 57 கிலோ மீட்டரும் ஒசூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 308 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

விஸ்வநாதபுரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

தொடர்வண்டி நிலையம்

தொகு

இந்த ஊரின் அருகில் உள்ள தோடர்வண்டி நிலையம் ஓசூர் தொடருந்து நிலையம் ஆகும், அருகில் உள்ள பெரிய தொடருந்து நிலையம் 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெங்களூர் நகர ஜங்சன் தொடர்வண்டி நிலையமாகும். [2]

மக்கள் வகைப்பாடு

தொகு

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 439 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 1,818 , இதில் 949 பேர் ஆண்கள், 875 பேர் பெண்கள் ஆவர்.[3]

குறிப்பு

தொகு
  1. "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  2. "Viswanathapuram". அறிமுகம். http://www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  3. "Viswanathapuram village". http://ourhero.in. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்வநாதபுரம்_(ஒசூர்)&oldid=3572049" இலிருந்து மீள்விக்கப்பட்டது