வி. திருவள்ளுவன்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர்
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
வி. திருவள்ளுவன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 13 டிசம்பர் 2021இல் பொறுப்பேற்றார். [1]
பேராசிரியர்
தொகுசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் ஆராய்ச்சிப் பிரிவின் பேராசிரியராக இருந்த இவர், 28 ஆண்டுகள் பேராசிரியர் பணியில் அனுபவம் பெற்றவர் ஆவார். [2]
கல்விப்பணி
தொகுகீழ்க்கண்டவை உள்ளிட்ட பல்வேறு கல்விப்பணிகளை இவர் மேற்கொண்டுள்ளார். [2]
- சர்வதேச கல்விசார் நிகழ்வுகளில் நான்கு ஆய்வுக்கட்டுரைகளை அளித்துள்ளார்.
- ஐந்து ஆய்வுக்கட்டுரைகளைப் பதிப்பித்துள்ளார்.
- தமிழ் மொழி தொடர்பான ஐந்து சர்வதேச ஆய்வுநிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார்.
- ஒன்பது ஆராய்ச்சித்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
- 12 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு நெறியாளராக இருந்துள்ளார்.
நிர்வாகப்பணி, அயலகப் பயணம்
தொகுபல்கலைக்கழக நிர்வாகத்தில் எட்டு ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், கல்வி மற்றும் ஆய்வு தொடர்பாக அயலகப்பயணங்கள் மேற்கொண்டுள்ளார். [2]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக வி.திருவள்ளுவன் நியமனம், தினத்தந்தி, 12 டிசம்பர் 2021
- V Thiruvalluvan takes charge as new VC of Tamil University, The New Indian Express, edex, 13 December 2021
- தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக வி.திருவள்ளுவன் பொறுப்பேற்பு, இந்து தமிழ் திசை, தினத்தந்தி, 14 டிசம்பர் 2021
- Annamalai University, Faculty Profiles, Dr V.Thiruvalluvan