வி வே சோல்யர்ஸ்

வி வே சோல்யர்ஸ் (We Were Soldiers) என்பது நவம்பர் 14, 1965 அன்று இடம்பெற்ற லா ராங் போர் பற்றிய 2002 அமெரிக்க போர் திரைப்படமாகும். இத்திரைப்படம் ரன்டல் வோல்லசினால் இயக்கப்பட்டு, மெல் கிப்சனினால் நடிக்கப்பட்டது. இது நாங்கள் படைவீரர்களாக ஒரு முறை இருந்தோம்... இளமையுடன் (We Were Soldiers Once… And Young) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

வி வே சோல்யர்ஸ்
We Were Soldiers
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ரன்டல் வோல்லஸ்
தயாரிப்புஆர்னே எல். ஸ்கிமிட்
ஜிம் லெம்லி
ரன்டல் வோல்லஸ்
கதைஹல் மூர்
ஜோசப் எல். கலோவே (நூல்)
ரன்டல் வோல்லஸ் (திரைக்கதை)
இசைநிக் கிளனி ஸ்மித்
நடிப்புமெல் கிப்சன்
மடேலின் ஸ்டோவே
டெய்லர் மொம்சன்
லூக் பென்வாட்
டேவன் வேர்கெய்சர்
சாம் எயட்
கிரேக் கின்னர்
கிரிஸ் கிளென்
கெரி ரசல்
பரி பெப்பர்
கலையகம்ஐகோன் புரடெக்சன்ஸ்
விநியோகம்பராமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 1, 2002 (2002-03-01)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$75 மில்லியன்
மொத்த வருவாய்$114,660,784[1]

குறிப்புக்கள்தொகு

  1. "We Were Soldiers". ஐ.எம்.டி.பி இணையத்தளம். பார்த்த நாள் September 21, 2011.

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி_வே_சோல்யர்ஸ்&oldid=2726679" இருந்து மீள்விக்கப்பட்டது