வீக்கோ குழுமம்

வீக்கோ ஆய்வகங்கள் (முன்னால் விஷ்ணு இரசாயன தொழில் நிறுவனம்) என்பது ஆயுர்வேதம் சார்ந்த சுகாதாரப் பொருட்களை உருவாக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆகும்.[1]

Vicco Group
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1952; 72 ஆண்டுகளுக்கு முன்னர் (1952)
நிறுவனர்(கள்)கேஷவ் விஷ்ணு பெந்தர்கர்[2]
தலைமையகம்மும்பை
தொழில்துறைகுழுமம் (நிறுவனம்)
துணை நிறுவனங்கள்வீக்கோ ஆய்வகங்கள்
இணையத்தளம்www.viccolabs.com

விவரங்கள் தொகு

கேஷவ் விஷ்ணு பெந்தர்கர் என்பவரால் 1952 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட விஷ்ணு இரசாயன தொழில் நிறுவனம் பின்னாளில் வீக்கோ ஆய்வகங்கள் என்று அழைக்கப்படத் தொடங்கியது.[3]

2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நிறுவன நம்பிக்கை கணக்கெடுப்பின் படி வீக்கோ இந்தியாவின் நம்பகமான நிறுவனங்களின் பட்டியலில் 28 ஆவது இடத்தைப் பிடித்தது. இதுவே 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே கணக்கெடுப்பில் 17 ஆவதாக இடம் பெற்றது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "வீக்கோ - அதிகாரப்பூர்வ வலைத்தளம்".
  2. "The Trust - KV Pendharkar College". Archived from the original on 2018-09-14. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
  3. "தி டைம்ஸ் ஆப் இந்தியா வலைத்தளச் செய்தி".
  4. "இந்தியாவின் நம்பகமான நிறுவனங்கள் - ட்ரஸ்ட் அட்வைசரி". Archived from the original on 2015-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீக்கோ_குழுமம்&oldid=3712797" இலிருந்து மீள்விக்கப்பட்டது