வீட்டுக்கு ஒரு கண்ணகி

வீட்டுக்கு ஒரு கண்ணகி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வீட்டுக்கு ஒரு கண்ணகி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஆர். எஸ். சோமநாதன்
எஸ். எஸ். நீலகண்டன்
வி. வி. கம்பைன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
சுஜாதா
ஜெய்சங்கர்
வெளியீடுசூலை 1, 1984
நீளம்4212 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்