வீரசிங்கம்பேட்டை வைத்தியநாதர் சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வீரசிங்கம்பேட்டை வைத்தியநாதர் சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், வீரசிங்கம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு வைத்தியநாதர் சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:வீரசிங்கம்பேட்டை, திருவையாறு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவையாறு
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:வைத்தியநாதர் சுவாமி
தாயார்:பாலாம்பிகை
சிறப்புத் திருவிழாக்கள்:மாத பிரதோஷம்,தை 1
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வைத்தியநாதர் சுவாமி, பாலாம்பிகை சன்னதிகளும், ராஜ கணபதி, தெட்சனாமூர்த்தி, வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், மஹாலெட்சுமி, சண்டிகேஸ்வரர், அருள்மிக நவகிரகம், தண்டாயுதபாணி, பைரவர், சந்திரன், சூரியன், தன்வந்திரி, போகர், அகத்தியர், ஞானசித்தர், நந்தி, பலிபீடம், 276சிவலிங்கங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் 11 கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. [[தை மாதம்]] மாத பிரதோஷம்,தை 1 முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)