வீரபத்திரசுவாமி கோயில், குரவி

வீரபத்திரசுவாமி கோயில், குரவி, இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள குரவி எனும் கிராமத்தில் அமைந்துள்ள பண்டைய கோயில் ஆகும். [1]

அமைவிடம்தொகு

வீரபத்திரசுவாமி கோயில் வாரங்கல் நகரத்திலிருந்து 70 கி மீ தொலைவிலும், மெகபூபாபாத் நகரத்திலிருந்து 11 கி மீ தொலைவிலும் உள்ளது.

வரலாறுதொகு

வீரபத்திரர் மற்றும் பத்திரகாளிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலை வாரங்கல் ஆட்சியாளர்களான காகாதீய அரச குலத்தினர் கட்டி வழிபட்டனர்.

விழாக்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. Sri Veerabhadra Swamy