வீரவநல்லூர் சமூகமடம் குளத்தூரய்யன் சாஸ்தா கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வீரவநல்லூர் சமூகமடம் குளத்தூரய்யன் சாஸ்தா கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு சமூகமடம் குளத்தூரய்யன் சாஸ்தா கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:செண்பகவல்லியம்மன் கோயில்தெரு, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அம்பாசமுத்திரம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:குளத்தூரய்யன் சாஸ்தா(ஐயப்பன்)
சிறப்புத் திருவிழாக்கள்:சாஸ்தாபிரதிஷ்டை
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் குளத்தூரய்யன் சாஸ்தா(ஐயப்பன்) சன்னதி உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் சாஸ்தாபிரதிஷ்டை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)