வீரேந்திர கத்தாரியா

இந்திய அரசியல்வாதி

வீரேந்திர கத்தாரியா (Virendra Kataria)(20 ஏப்ரல் 1931- 5 மார்ச் 2019) என்பவர் இந்தியாவின் புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் ஆவார்.[1]

வீரேந்திர கத்தாரியா
புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
பதவியில்
சூலை, 2013 – சூலை, 2014
முன்னையவர்இக்பால் சிங்
பின்னவர்அஜய் குமார் சிங்
உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
5 சூலை 1992 – 4 சூலை 1998
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1931-04-20)20 ஏப்ரல் 1931
இறப்பு5 மார்ச்சு 2019(2019-03-05) (அகவை 87)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

கத்தாரியா, 5 சூலை 1992 முதல் 4 சூலை 1998 வரை பஞ்சாபிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[2] இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் பஞ்சாப் மாநில பொதுச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் இருந்தார்.[1]

வாழ்க்கை

தொகு

கத்தாரியா பஞ்சாப் மாநிலம் அபோஹரைச் சேர்ந்தவர். இவர் இந்திய அரசியலிலும் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். பஞ்சாபின் அபோஹரில் உள்ள டிஏவி கல்வியியல் கல்லூரியின் உள்ளூர் தலைவராகவும் இருந்தார். இவர் தனது 88வது வயதில் 4 மார்ச் 2019 அன்று புது தில்லி அனைத்திந்திய மருத்துவ நிறுவனத்தின் மருத்துவமனையில் காலமானார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Virendra Kataria Becomes New Lt Guv of Puducherry". news.outlookindia.com. 2013. பார்க்கப்பட்ட நாள் 3 July 2013. Virendra Kataria was today appointed the new Lt Governor of Puducherry[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Alphabetical List Of All Members Of Rajya Sabha Since 1952". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 3 July 2013. 2 Kataria Shri Virendra Punjab INC 05/07/1992 04/07/1998
  3. "Former PPCC chief Virendra Kataria dies at 88". The Tribune. 6 March 2019. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
  4. Rajya Sabha Members: Biographical Sketches, 1952-2003. Rajya Sabha Secretariat. 2003. p. 159. பார்க்கப்பட்ட நாள் 12 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரேந்திர_கத்தாரியா&oldid=3370961" இலிருந்து மீள்விக்கப்பட்டது