வுமன் இன் கோல்ட்

வுமன் இன் கோல்ட் (ஆங்கில மொழி: Woman in Gold) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்கா நாட்டு திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை சைமன் கர்டிஸ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் ஹெலன் மிரென், ரியான் ரெனால்ட்ஸ், டேனியல் ப்ருஹல், கேட்டி ஹோம்ஸ், மக்ஸ் ஐரோன்ஸ், சார்லஸ் டான்ஸ், ஜொனாதன் பரிசே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வுமன் இன் கோல்ட்
இயக்கம்சைமன் கர்டிஸ்
நடிப்புஹெலன் மிரென்
ரியான் ரெனால்ட்ஸ்
டேனியல் ப்ருஹல்
கேட்டி ஹோம்ஸ்
மக்ஸ் ஐரோன்ஸ்
சார்லஸ் டான்ஸ்
ஜொனாதன் பரிசே
கலையகம்பிபிசி பிலிம்ஸ்
விநியோகம்தி வின்ஸ்டீன் கம்பெனி
வெளியீடு3 ஏப்ரல் 2015 (2015-04-03)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வுமன்_இன்_கோல்ட்&oldid=2905854" இலிருந்து மீள்விக்கப்பட்டது