வெங்கடசமுத்திரம்

தருமபுரி மாவட்ட சிற்றூர்

வெங்கடசமுத்திரம் (Venkatesamudram) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643531.[1] இது வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது.

வெங்கடசமுத்திரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636905

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 320 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம்11°55'40.7"N 78°20'53.3"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 952 குடும்பங்களும் 3435 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 1706 பெண்கள் 1729 ஆவா்.[4] . இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயா்நிலைப்பள்ளி உள்ளது.

மேற்கோள்

தொகு
  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Venkatesamudram Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.
  3. https://www.google.co.in/maps/@12.0524475,78.6501426,15.75z
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடசமுத்திரம்&oldid=3599219" இலிருந்து மீள்விக்கப்பட்டது