வெங்கடநரசிம்மராஜுவாரிபேட்டை தொடருந்து நிலையம்
வெங்கடநரசிம்மராஜுவாரிபேட்டை தொடருந்து நிலையம் (Venkatanarasimharajuvaripeta railway station -VKZ) இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு தொடருந்து நிறுத்தம்[1]. தமிழ்நாடு எல்லை அருகில், திருத்தணியிலிருந்து ஏறத்தாழ 10 கிமீ வடக்கில் தேசிய நெடுஞ்சாலை 205 பக்கத்தில் அமைந்துள்ளது. தென்னக இரயில்வேயின் ரேணிகுண்டா-அரக்கோணம் பகுதியில் உள்ளது. இந்திய இரயில்வேயில் மிக நீளமான பெயர் வைத்த தொடருந்து நிறுத்தமே இது[சான்று தேவை].
வெங்கடநரசிம்மராஜுவாரிபேட்டை వెంకటనరసింహరాజువారిపేట | |
---|---|
இந்திய இரயில்வே நிறுத்தம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | தடுக்குப்பேட்டை, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் இந்தியா |
ஆள்கூறுகள் | 13°16′14″N 79°34′54″E / 13.2706°N 79.5817°E |
தடங்கள் | ரேணிகுண்டா-அரக்கோணம் |
இருப்புப் பாதைகள் | அகலப்பாதை |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | நிலத்தில் கட்டிடம் |
தரிப்பிடம் | உள்ளது |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
நிலையக் குறியீடு | VKZ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Yahoo maps India". Archived from the original on 2009-01-14. பார்க்கப்பட்ட நாள் 2009-01-15.