வெச்லி சினைப்சு

வெச்லி திரெண்ட் சினைப்சு (ஆங்கில மொழி: Wesley Trent Snipes)[2][3] (பிறப்பு: 31 சூலை1962) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தற்காப்புக் கலைஞர் ஆவார். இவர் பிளேடு[4] என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை வைத்து வெளியான பிளேடு (1998), பிளேடு 2 (2002) மற்றும் பிளேடு 3 (2004) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

வெச்லி சினைப்சு
பிறப்புவெச்லி திரெண்ட் சினைப்சு
சூலை 31, 1962 (1962-07-31) (அகவை 62)
ஒர்லாண்டோ, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1985–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
  • ஏப்ரல் டுபாய்ஸ் (தி. 1985⁠–⁠1990)
  • நக்யுங் "நிக்கி" பார்க்[1] (தி. 2003)
பிள்ளைகள்5

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் 31 சூலை1962 ஆம் ஆண்டில் உதவியாசிரியரான மரியன் மற்றும் விமான பொறியாளரான வெஸ்லி ருடால்ப் சினைப்சு ஆகியோருக்கு மகனாக புளோரிடாவின் ஒர்லாண்டோவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்தார்.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. James Howard (December 31, 2019). "Full Detail on Wesley Snipes' Wife Nakyung Park!". Medium. Archived from the original on ஜூலை 10, 2020. பார்க்கப்பட்ட நாள் April 3, 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Wesley Snipes". Hollywood Walk of Fame. பார்க்கப்பட்ட நாள் April 3, 2020.
  3. Adam James (January 15, 2019). "Why Hollywood won't cast Wesley Snipes anymore". Looper. பார்க்கப்பட்ட நாள் April 3, 2020.
  4. "Wesley Snipes has met with Marvel about returning as Blade the vampire hunter in Cinematic Universe". comicbook.com. July 9, 2015. http://comicbook.com/2015/07/09/welsey-snipes-has-met-with-marvel-about-returning-as-blade-the-v/. 
  5. LaVelle, Alisa; Buzgon, Michelle (August 9, 2000). "1ST PERSON: Meet Wesley Snipes". Knight Ridder/Tribune. http://www.accessmylibrary.com/coms2/summary_0286-7278956_ITM. 
  6. "USA vs Wesley Trent Snipes, Eddie Ray Kahn and Douglas P. Rosile" (PDF). Fraudsandscams.com. பார்க்கப்பட்ட நாள் April 19, 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெச்லி_சினைப்சு&oldid=3572255" இலிருந்து மீள்விக்கப்பட்டது