வெண்ணாம்பட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்
வெண்ணாம்பட்டி (Vannampatty) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வீரன குப்பம் ஊராட்சிக்கு உட்பட்டது.
வெண்ணாம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 304 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 80, மொத்த மக்கள் தொகை 332, இதில் 170 ஆண்களும், 162 பெண்களும் அடங்குவர்.[2]
மேற்கோள்
தொகு- ↑ "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
- ↑ "Vannampatty Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-27.