வெண்புள்ளிக் கருப்பன்
பூச்சி இனம்
வெண்புள்ளிக் கருப்பன் | |
---|---|
மேல் பக்கம் | |
பக்க பார்வை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
பேரினம்: | Euploea
|
இனம்: | E. core
|
இருசொற் பெயரீடு | |
Euploea core (Cramer, 1780) | |
வெண்புள்ளிக் கருப்பன் (common crow, Euploea core) என்பது பொதுவாக தென் ஆசியாவிலும் அவுத்திரேலியாவிலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தையும் டனாய்னே துணைக்கும்பத்தையும் இயுபோலா இனத்தையும் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும்.
உசாத்துணை
தொகு- ↑ 'Euploea core, IUCN
வெளி இணைப்புக்கள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Sri Lanka Wild Information Database பரணிடப்பட்டது 2011-07-18 at the வந்தவழி இயந்திரம்