வெண் சிறகு மரங்கொத்தி
மரங்கொத்தி பறவை இனம்
வெண் சிறகு மரங்கொத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | டென்ட்ரோகோபோசு
|
இனம்: | டெ. லியுகோபடரசு
|
இருசொற் பெயரீடு | |
டென்ட்ரோகோபோசு லியுகோபடரசு (சால்வோதாரி, 1870) |
வெண் சிறகு மரங்கொத்தி (White-winged woodpecker) என்பது மரங்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இருசொற் பெயரீட்டு முறையில் இப்பறவையின் அறிவியல் பெயர் டென்ட்ரோகோபோசு லியுகோபடரசு என்பதாகும்[2]. ஆப்கானித்தான், சீனா, ஈரான்,[3] கசக்கசுத்தான், கிர்கிசுத்தான், தயிகிசுத்தான், துருக்மெனிசுதான், உசுபெக்கிசுத்தான், போன்ற நாடுகளில் இப்பறவை காணப்படுகிறது. மிதமான காடுகளும் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகளும் வெண் சிறகு மரங்கொத்தியின் இயற்கை வாழிடங்களாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Dendrocopos leucopterus". IUCN Red List of Threatened Species 2016: e.T22681130A92893400. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681130A92893400.en. https://www.iucnredlist.org/species/22681130/92893400. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Dendrocopos leucopterus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ http://www.irandeserts.com