வெநேத மொழி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
வெநேத மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் உரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி, சுலோவேனியா, குரோவாசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஆறு முதல் ஏழு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
Venetian | |
---|---|
vèneto | |
நாடு(கள்) | இத்தாலி, சுலோவீனியா, குரோவாசியா, பிரேசில் (States of Espírito Santo, சாவோ பாவுலோ, Paraná, இரியோ கிராண்டு டொ சுல் and Santa Catarina under the name of Taliàn with some influence of Portuguese and other Northern Italian languages), மெக்சிக்கோ (in the town of Chipilo near புவெப்லா a northern Venetian variety, Trevisan-Bellunese, is spoken). |
பிராந்தியம் | The Adriatic |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2,280,387 (some estimate goes up to 5,000,000 people in Triveneto and Istria only) (date missing) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | roa |
ISO 639-3 | vec |