வெம்பக்கோட்டை வட்டம்
வெம்பக்கோட்டை வட்டம் (Vembakottai Taluk), தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டம் 2016 இல் புதிதாக நிறுவப்பட்டது.[2] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் வெம்பக்கோட்டையில் இயங்குகிறது. இவ்வட்டத்தில் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.
வட்ட நிர்வாகம்
தொகுவெம்பக்கோட்டை வட்டம் ஆலங்குளம், ஏழாயிரம்பண்ணை, கீழராஜகுலராமன் மற்றும் வெம்பக்கோட்டை என நான்கு உள்வட்டங்களும், 37 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3]
ஆலங்குளம் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
தொகு- ஏ. லெட்சுமிபுரம்
- ஆலங்குளம்
- அப்பயநாயக்கன்பட்டி
- எதிர்கோட்டை
- கீழான்மறைநாடு
- கொங்கன்குளம்
- குண்டாயிருப்பு
- நதிக்குடி
ஏழாயிரம்பண்ணை உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
தொகு- இ. இராமநாதபுரம்
- இ. ரெட்டியாப்பட்டி
- ஏழாயிரம்பண்ணை
- குகன்பாறை
- கங்கரக்கோட்டை
- முத்தாண்டியாபுரம்
- ஓ. முத்துச்சாமிபுரம்
- சாணன்குளம்
- சங்கரபாண்டியாபுரம்
- சேர்வைக்காரன்பட்டி
- செவல்பட்டி
- சிப்பிப்பாறை
- துலுக்கன்குறிச்சி
- ஊத்துப்பட்டி
கீழராஜகுலராமன் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
தொகு- கோபாலபுரம்
- கீழராஜகுலராமன்
- கொருக்கம்பட்டிஅ
- குறிச்சியார்பட்டி
- தென்கரை
- வடகரை
- வரகுணராமபுரம்
வெம்பக்கோட்டை உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
தொகு- அச்சன்குளம்
- கனஞ்சம்பட்டி
- கங்கரசெவல்
- பண்ணையடிப்பட்டி
- சூரார்பட்டி
- வெம்பக்கோட்டை
- விஜயகரிசல்குளம்
- விஜயரங்கபுரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "விருதுநகர் மாவட்ட நிர்வாகம்".
- ↑ "Vembakottai taluk to be formed soon". The Hindu (March 07, 2015)
- ↑ "விருதுநகர் மாவட்ட வருவாய் கிராமங்கள்" (PDF).