வெம்பக்கோட்டை
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
வெம்பக்கோட்டை (ஆங்கிலம் : Vembakkottai) இது தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். இது விருதுநகருக்கு தென்மேற்கில் 47.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
வெம்பக்கோட்டை | |
ஆள்கூறு | 9°20′06″N 77°46′05″E / 9.3349765°N 77.7680218°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்கத் தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.