வெர்ஜின் மொபைல் (இந்தியா)

வெர்ஜின் மொபைல் இந்தியா (ஆங்கிலம்: Virgin Mobail India) இந்தியாவில் இயங்கும் ஒரு தொலைதொடர்பு நிறுவனம். இது இந்தியாவில் சிடிஎம்ஏ மற்றுள் ஜிஎஸெம் ஆகிய இரண்டு வகையான நகர்பேசி இணைப்புகளையும் வழங்குகிறது. இந்நிறுவனத்தில் டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சனின் வெர்ஜின் குழுமம் ஆகியவை தலா 50 சதவிகித பங்குகளைக் கொண்டுள்ளன.

வெர்ஜின் மொபைல் இந்தியா
வகைகூட்டு முயற்சி நிறுவனம்
நிறுவுகைமார்ச் 2, 2008
தலைமையகம்டெல்லி, இந்தியா
முதன்மை நபர்கள்ரிச்சர்ட் பிரான்சன், சேர்மன் வெர்ஜின் குழுமம்
தொழில்துறைதொலைத்தொடர்பு
உற்பத்திகள்நகர்பேசி சேவைகள்
தொலைத்தொடர்பு சேவைகள்
தாய் நிறுவனம்வெர்ஜின் குழுமம் (50%)
டாட்டா டெலிசர்வீசஸ் (50%)
இணையத்தளம்http://www.virginmobile.in/

சிறப்பு

தொகு

வரும் அழைப்புகளுக்கு வருமானம் என்னும் புதிய திட்டம் வெர்ஜின் மொபைலின் தனிச்சிறப்பு.

வெளி இணைப்புகள்

தொகு

வெர்ஜின் மொபைல் இந்தியா அதிகாரபூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2008-04-20 at the வந்தவழி இயந்திரம்