வெளிர் தலை சில்லை

வெளிர் தலை சில்லை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எசுடிரில்டிட்டே
பேரினம்:
இனம்:
உ. பலிடா
இருசொற் பெயரீடு
உலோஞ்சுரா பலிடா
(வாலசு, 1863)

வெளிர்-தலை சிலை (Pale-headed munia)(உலோஞ்சூரா பலிடா) என்பது இந்தோனேசியாவில் காணப்படும் சிவப்பு குருவி சிற்றினமாகும். இது செயற்கை நிலப்பரப்புகள், மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல தாழ்நிலங்கள், வறண்ட புதர் நிலம் மற்றும் புல்வெளி வாழ்விடங்களில் காணப்படுகிறது. இச்சிற்றினம் தீவாய்ப்புக் கவலை குறைந்த அக்கறையாக மதிப்பிடப்படுகிறது.

தோற்றம் தொகு

ஆன்டோனியோ அர்னைசு-வில்லெனா மற்றும் பலரின் ஆய்வின் மூலம் இதன் தோற்றம் மற்றும் தொகுதி வரலாறு பெறப்பட்டது.[2] எசுதிரில்டினே இந்தியாவில் தோன்றி பின்னர் (ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடல் வாழ்விடங்களை நோக்கி) பிற இடங்களில் பரவியிருக்கலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2018). "Lonchura pallida". IUCN Red List of Threatened Species 2018: e.T22719854A132132720. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22719854A132132720.en. https://www.iucnredlist.org/species/22719854/132132720. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Arnaiz-Villena, A; Ruiz-del-Valle V; Gomez-Prieto P; Reguera R; Parga-Lozano C; Serrano-Vela I (2009). "Estrildinae Finches (Aves, Passeriformes) from Africa, South Asia and Australia: a Molecular Phylogeographic Study". The Open Ornithology Journal 2: 29–36. doi:10.2174/1874453200902010029. http://www.benthamscience.com/open/tooenij/articles/V002/29TOOENIJ.pdf. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிர்_தலை_சில்லை&oldid=3744045" இலிருந்து மீள்விக்கப்பட்டது