வெள்ளாம்பெரம்பூர் ஏகாம்பரேசுவரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வெள்ளாம்பெரம்பூர் ஏகாம்பரேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், வெள்ளாம்பெரம்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஏகாம்பரேசுவரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:மேலத்தெரு, வெள்ளாம்பெரம்பூர், திருவையாறு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவையாறு
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ ஏகாம்பரேசுவரர்
தாயார்:ஸ்ரீ காமாட்சியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:மகாசிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் ஸ்ரீ ஏகாம்பரேசுவரர், ஸ்ரீ காமாட்சியம்மன் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், ஸ்ரீ நந்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மகாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)