வெள்ளி உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

வெள்ளி உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by Silver production) என்ற இப்பட்டியலில் அமெரிக்க புவியியல் அளவைத் துறையின் 2013 ஆம் ஆண்டின் தரவுகள் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.[1]

Countries தொகு

த்ரம் நாடு/பகுதி வெள்ளி உற்பத்தி
(டன்கள்)
 உலகம் 26,000
1   மெக்சிகோ 5,400
2   சீனா 4,000
3   பெரு 3,500
4   உருசியா 1,700
5   ஆத்திரேலியா 1,700
6   பொலிவியா 1,200
7   சிலி 1,200
8   போலந்து 1,150
9   அமெரிக்கா 1,090
10   கனடா 720
மற்ற நாடுகள் 4,300

மேற்கோள்கள் தொகு