வெள்ளி மாங்குயில்
வெள்ளி மாங்குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஓரியோலசு
|
இனம்: | ஓ. மெல்லியானசு
|
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு மெல்லியானசு இசுட்ரெசுமேன், 1922 | |
வேறு பெயர்கள் | |
|
வெள்ளி மாங்குயில் (Silver oriole)(ஓரியோலசு மெல்லியானசு) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது தெற்கு சீனாவில் இனப்பெருக்கம் செய்கிறது. தென்கிழக்கு ஆசியாவின் பிரதான நிலப்பரப்பில் குளிர்காலத்தினைக் கழிக்கின்றது.
இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகளாகும். இது இங்கு வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
வகைப்பாட்டியல்
தொகுவெள்ளி மாங்குயில் முதலில் அரக்கு மாங்குயில் துணையினமாக விவரிக்கப்பட்டது. கரும் மாங்குயில், கருப்பு-அரக்கு மாங்குயில் மற்றும் கருஞ்சிவப்பு மாங்குயில்களுடன், சிவப்பு மற்றும் கருப்பு மாங்குயில் உட்கோட்டையில் உள்ளது.[2] வெள்ளி மாங்குயிலின் வேறு பெயர்களாக மெல்லின் அரக்கு மாங்குயில், ஓரியோல், மெல்ஸ் மாங்குயில், இசுட்ரெசுமனின் அரக்கு மாங்குயில் மற்றும் இசுட்ரெசுமனின் அரக்கு ஆகியவை அடங்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Oriolus mellianus". IUCN Red List of Threatened Species 2016: e.T22706449A94070575. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706449A94070575.en. https://www.iucnredlist.org/species/22706449/94070575. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ Jønsson, KA; Rauri C. K. Bowie; Robert G. Moyle; Martin Irestedt; Les Christidis; Janette A. Norman; Jon Fjeldsa (2010). "Phylogeny and biogeography of Oriolidae (Aves: Passeriformes)". Ecography 33: 232–241. doi:10.1111/j.1600-0587.2010.06167.x. http://www.nrm.se/download/18.25ba04a21296cc434f980005871/J%25C3%25B6nsson%2Bet%2Bal%2BOriolidae.pdf. பார்த்த நாள்: 2023-11-01.