வெள்ளீயம்(II) சிடீயரேட்டு

வேதிச் சேர்மம்

வெள்ளீயம்(II) சிடீயரேட்டு (Tin(II) stearate) C18H36SnO2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[2] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என வெள்ளீயம்(II) சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3]

வெள்ளீயம்(II) சிடீயரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சிடானசு ஆக்டாடெக்கானோயேட்டு, வெள்ளீய இருசிடீயரேட்டு[1]
இனங்காட்டிகள்
6994-59-8 Y
ChemSpider 2016467
EC number 231-570-0
InChI
  • InChI=1S/C18H36O2.Sn/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20;/h2-17H2,1H3,(H,19,20);
    Key: JIVYAYWWEQOVRW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 2734723
  • CCCCCCCCCCCCCCCCCC(=O)O.[Sn]
பண்புகள்
C
18
H
36
SnO
2
வாய்ப்பாட்டு எடை 403.2
தோற்றம் நிறமற்றது (வெண்மை) படிகங்கள்
அடர்த்தி 1.05 கி/செ.மீ3
உருகுநிலை 90 °C (194 °F; 363 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இயற்பியல் பண்புகள்

தொகு

வெள்ளீயம்(II) சிடீயரேட்டு நிறமற்றது முதல் வெண்மை நிறம் வரையிலான படிகங்களாக உருவாகிறது.

தண்ணீரில் இது கரையாது.

வேதிப் பண்புகள்

தொகு

சோடியம் ஐதராக்சைடு கரைசலுடன் அல்லது ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வெள்ளீயம்(II) சிடீயரேட்டு வினைபுரிந்து வெள்ளீயம்(II) குளோரைடு அல்லது வெள்ளீயம்(II) குளோரைடு ஐதராக்சைடை உருவாக்குகிறது.[4]

பயன்கள்

தொகு

மருந்து மற்றும் அழகுசாதனத் தொழில்களில் வெள்ளீயம்(II) சிடீயரேட்டு தடிப்பாக்கி, திரைப்படத்தை உருவாக்கும் பலபடி மற்றும் வெளியீட்டு முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tin(II) stearate, Thermo Scientific | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 8 February 2023.
  2. "Tin(II) stearate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 8 February 2023.
  3. "Tin(II) Stearate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 8 February 2023.
  4. 4.0 4.1 "GAA99459 Tin(II) stearate". biosynth.com. பார்க்கப்பட்ட நாள் 8 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளீயம்(II)_சிடீயரேட்டு&oldid=3942383" இலிருந்து மீள்விக்கப்பட்டது