வெள்ளீயம்(IV) புரோமைடு

டின்(IV) புரோமைடு  இரசாயன சேர்மத்தின்  வாய்ப்பாடு SnBr4. இது ஒரு நிறமற்ற, குறைந்த உருகுநிலை உடைய திண்மம். சாதாரண வெப்பநிலையில் டின் மற்றும் புரோமின் வினைபுரிந்து SnBr4 தயாரிக்கப்படுகிறது.

வெள்ளீயம்(IV) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
tetrabromostannate
வேறு பெயர்கள்
tin tetrabromide, stannic bromide, bromostannic acid
இனங்காட்டிகள்
7789-67-5 Y
ChemSpider 23018 N
EC number 232-184-5
InChI
  • InChI=1S/4BrH.Sn/h4*1H;/q;;;;+4/p-4 N
    Key: LTSUHJWLSNQKIP-UHFFFAOYSA-J N
  • InChI=1/4BrH.Sn/h4*1H;/q;;;;+4/p-4
    Key: LTSUHJWLSNQKIP-XBHQNQODAB
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24616
  • Br[Sn](Br)(Br)Br
பண்புகள்
SnBr4
வாய்ப்பாட்டு எடை 438.33 g/mol
தோற்றம் colourless [1]
அடர்த்தி 3.340 g/cm3 (at 35 °C)[1]
உருகுநிலை 31 °C (88 °F; 304 K)[1]
கொதிநிலை 205 °C (401 °F; 478 K)[1]
soluble
−149.0·10−6 cm3/mol
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

: Sn + 2Br2 → SnBr4


SnBr4  ஈந்தணைவிகளுடன் 1:1 மற்றும் 1:2 என்ற சிக்கலானப் பொருட்களை உருவாக்குகிறது. எ. கா., டிரைமெத்தில்பாசுபீன் உடன் பின்வருவனவற்றை உற்பத்தி செய்கிறது.SnBr4.P(CH3)3 மற்றும் SnBr4.2P(CH3)3.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Preparation, Infrared and Raman Spectra, and Stereochemistries of Pentacoordinate Trimethylphosphine Complexes, MX4•P(CH3)3 and MX4•P(CD3)3 where M = Ge or Sn and X = Cl or Br, Frieson D. K., Ozin G. A., Can.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளீயம்(IV)_புரோமைடு&oldid=3942450" இலிருந்து மீள்விக்கப்பட்டது