வெள்ளீய அயோடைடு

வெள்ளீய அயோடைடு அல்லது வெள்ளீய (II) அயோடைடு (Tin(II) iodide) என அழைக்கப்படும் கனிம வேதியியல் சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு SnI2 ஆகும். இவ்வுப்பு வெள்ளீயத்தின் அயனிகளால் ஆக்கப்பட்ட அயோடினுடைய வெள்ளீய உப்பு ஆகும். இதனுடைய மூலக்கூறு எடை 372,519 கி / மோல் ஆகும். திண்ம நிலையில் உள்ள இவ்வுப்பு சிவப்பு தொடங்கி சிவந்த ஆரஞ்சு வரையான நிறத்துடன் காணப்படுகிறது. வெள்ளீய (II) அயோடைடின் உருகுநிலை 320 பாகை செல்சியசு மற்றும் இதன் கொதிநிலை 714 பாகை செல்சியசு என்று அள்விடப்பட்டுள்ளது.[1]

வெள்ளீய அயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளீயtin(II) அயோடைடு
வேறு பெயர்கள்
சிடானசு அயோடைடு , வெள்ளீய அயோடைடு
இனங்காட்டிகள்
10294-70-9 Y
ChemSpider 23483 N
EC number 233-667-3
InChI
  • InChI=1S/2HI.Sn/h2*1H;/q;;+2/p-2 N
    Key: JTDNNCYXCFHBGG-UHFFFAOYSA-L N
  • InChI=1/2HI.Sn/h2*1H;/q;;+2/p-2
    Key: JTDNNCYXCFHBGG-NUQVWONBAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25138
SMILES
  • [Sn](I)I
பண்புகள்
SnI2
வாய்ப்பாட்டு எடை 372.519 g/mol
தோற்றம் சிவப்பு முதல் சிவந்தஆரஞ்சு நிறம் கொண்ட திண்மம்
உருகுநிலை 320 °C (608 °F; 593 K)
கொதிநிலை 714 °C (1,317 °F; 987 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் வெள்ளீய மிருகுளோரைடு, வெள்ளீய(II)புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் காரீய(II)அயோடைடு
தொடர்புடைய சேர்மங்கள் வெள்ளீய நான்மவயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Chemistry : Periodic Table : tin : compound data [tin (II) iodide]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளீய_அயோடைடு&oldid=3384835" இலிருந்து மீள்விக்கப்பட்டது