வெள்ளைக் கண் ராபின்

வெள்ளைக் கண் ராபின்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பெட்ரோய்சிடே
பேரினம்:
இனம்:
பே. போலிசோமா
இருசொற் பெயரீடு
பேச்சிசெபலோப்சிசு போலிசோமா
சார்ப்பி, 1882

வெள்ளைக் கண் ராபின் (White-eyed robin)(பேச்சிசெபலோப்சிசு போலிசோமா) என்பது பெட்ரோய்சிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாவில் காணப்படுகிறது.

வாழ்விடம் தொகு

இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

விளக்கம் தொகு

இது அடர் சாம்பல் நிறத்தில் கருப்பு கண் பட்டை, பழுப்பு நிற வால் மற்றும் வெள்ளை தொண்டையுடன் சிறிய அலகுடன் பழுப்பு கண்களுடன் காணப்படும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Pachycephalopsis poliosoma". IUCN Red List of Threatened Species 2016: e.T22704920A93990892. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22704920A93990892.en. https://www.iucnredlist.org/species/22704920/93990892. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைக்_கண்_ராபின்&oldid=3598356" இலிருந்து மீள்விக்கப்பட்டது