வெள்ளைத் திமிங்கிலம்

வெள்ளைத் திமிங்கிலம்
சராசரி மனிதனுடன் உருவ அளவு ஒப்பீடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
ஒற்றைப்பல் வகையி
பேரினம்:
Delphinapterus
இனம்:
D. leucas
இருசொற் பெயரீடு
Delphinapterus leucas
(Pallas, 1776)
பலூகாவின் பரவல்

வெள்ளைத் திமிங்கிலம் (ஆங்கிலம்: Beluga, அறிவியல் பெயர்: Delphinapterus leucas) என்பது வட துருவப் பகுதிக் கடலில் மட்டும் வாழும் ஒரு வகை திமிங்கிலம் ஆகும். கடற்பாலூட்டி குடும்பத்தில் இந்த இனம் மட்டுமே வெள்ளை நிறத் தோற்றம் கொண்ட இனமாகும். இந்தச் சிறிய வகை திமிங்கிலம் 5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. பெண்பால் வகையை விட ஆண்வகைகள் பெரிதாக வளரும். ஆண் வெள்ளைத் திமிங்கிலங்கள் 1,360 கிலோகிராம் வரையும் பெண் 900 கிலோகிராம் வரையும் எடை கொண்டவை. பொதுவாக, பிறக்கும்போது 1.5 மீட்டர் நீளமும் 80 கிலோ எடையும் கொண்டு சாம்பல் நிறத்தில் இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Cetacean Specialist Group (1996). Delphinapterus leucas. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 2007-12-21.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Delphinapterus leucas
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைத்_திமிங்கிலம்&oldid=3503417" இலிருந்து மீள்விக்கப்பட்டது