வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை
(வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (Palace of Westminster), அல்லது நாடாளுமன்ற அவைகள்(Houses of Parliament) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்- மக்களவை, குறுமன்னர்கள் அவை- அமர்கின்ற இடமாகும். தேம்சு ஆற்றின் வடகரையில் [note 1] வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் லண்டன் பரோவின் மையப் பகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தின் அண்மையில் உள்ளது. அரசாங்கக் கட்டிடங்களான வைட் ஹால் மற்றும் டௌனிங் சாலை இதற்கு அண்மையிலேயே உள்ளன. இந்தப் பெயர் இரு கட்டிடங்களுக்கு பொதுவானதாக உள்ளது; பழைய அரண்மனை - 1834ஆம் ஆண்டில் எரிந்துபோன பழங்கால கட்டிடம், மற்றொன்று அதன் மாற்றாக தற்போதிருக்கும் புதிய அரண்மனை. இந்த அரண்மனை அரசாங்கச் சடங்குகளுக்கு அரசியின் வசிப்பிடமாக தனது தகுதியையும் கம்பீரத்தையும் தக்க வைத்துள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை | |
---|---|
The Palace of Westminster with Elizabeth Tower and Westminster Bridge viewed from across the River Thames | |
அமைவிடம் | வெஸ்ட்மின்ஸ்டர் நகரம், இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
கட்டப்பட்டது | Middle Ages |
தகர்ப்பு | 1834 (தீ பற்றியது) |
புனரமைப்பு | 1840–70 |
கட்டிட முறை | Perpendicular Gothic |
அலுவல் பெயர் | Westminster Palace, Westminster Abbey and St Margaret's Church |
வகை | Cultural |
வரன்முறை | i, ii, iv |
தெரியப்பட்டது | 1987 (11th session) |
உசாவு எண் | 426 |
Country | United Kingdom |
Region | Europe and North America |
Extensions | 2008 |
பட்டியலிட்ட கட்டிடம் – Grade I | |
அலுவல் பெயர் | நாடாளுமன்ற அவைகள் / வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை |
தெரியப்பட்டது | 5 பெப்ருவரி 1970 |
உசாவு எண் | 1226284[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ தேம்சு ஆறு பொதுவான தனது மேற்கு-கிழக்கு திசையில் இல்லாமல் இங்கு தெற்கிலிருந்து வடக்கே பாய்கிறது, எனவே அரண்மனை குறிப்பாக மேற்கு கரையில் அமைந்துள்ளது.
- ↑ "The National Heritage List For England". English Heritage. Archived from the original on 1 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.
மேலும் அறிய
தொகு- Tanfield, Jennifer (1991-12). In Parliament 1939–50: The Effect of the War on the Palace of Westminster. London: Her Majesty's Stationery Office. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-10-850640-6.
{{cite book}}
: Check date values in:|date=
(help); More than one of|author=
and|last=
specified (help)
வெளியிணைப்புகள்
தொகு
- பொதுவகத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Official website of the Palace of Westminster
- Palace of Westminster Square 360 Image (Java)
- Westminster Hall – A Virtual Experience பரணிடப்பட்டது 2016-05-23 at the வந்தவழி இயந்திரம்
- "A Victorian Novel in Stone" Rosemary Hill, The Wall Street Journal, 20 March 2009