வேகா

இந்திய நடிகை

வேகா (பிறப்பு: மே 7, 1985)) ஒரு திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் இந்தியாவில் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரத்தில் வளர்ந்தவர். சிட்னி நகரத்தில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைகழகத்திலும் அதன் தொடர்ச்சியாய் இரு பல்கலைகழகங்குளுக்கிடையே மாணவர்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்தந்தின் படி பெங்களூர் நகரத்தில் உள்ள ஐ.ஐ.எம். மிலும் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படித்து இருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

நடித்துள்ள திரைப்படங்கள்

தொகு
வருடம் திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2008 சரோஜா சரோஜா விஸ்வநாத் தமிழ்
2009 பசங்க சோபிகண்ணு சொக்கலிங்கம் தமிழ்
ஆம்ரஸ் ஜியா சரங் இந்தி
ஹவுஸ்புல் சாந்தி பிரியா தெலுங்கு
2010 ஹாப்பி ஹாப்பி கா தெலுங்கு படப்பிடிப்பில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேகா&oldid=4173525" இலிருந்து மீள்விக்கப்பட்டது