வேடனை தேடிய மான்
வேடனை தேடிய மான் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அவினாசி மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
வேடனை தேடிய மான் | |
---|---|
இயக்கம் | அவினாசி மணி |
தயாரிப்பு | அவினாசி மணி ஸ்ரீ தேவி தியேட்டர்ஸ் |
இசை | சக்ரவர்த்தி |
நடிப்பு | ஜெய்கணேஷ் லதா |
வெளியீடு | மார்ச்சு 21, 1980 |
நீளம் | 3228 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆதாரம் தொகு
வெளி இணைப்புகள் தொகு