வேடிக்கை என் வாடிக்கை

விசு இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வேடிக்கை என் வாடிக்கை 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சேகர் , பல்லவி, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வேடிக்கை என் வாடிக்கை
இயக்கம்விசு
தயாரிப்புஜி. வி. பிலிம்ஸ் லிமிடெட்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஎஸ். வி. சேகர்
பல்லவி
டெல்லி கணேஷ்
மனோரமா
பூர்ணம் விஸ்வநாதன்
விசு
வடிவுக்கரசி
கிஷ்மு
திலீப்
கோபி
கே. கே. சௌந்தர்
மூர்த்தி
ராகவேந்தர்
திவ்யா
குட்டி பத்மினி
ராசி
ரேகா
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகணேஷ்
குமார்
வெளியீடுசூன் 29, 1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=vedikkai%20en%20vadikkai பரணிடப்பட்டது 2012-02-25 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேடிக்கை_என்_வாடிக்கை&oldid=3948388" இலிருந்து மீள்விக்கப்பட்டது