வேட்டை (தொடர்)
வேட்டை என்பது சிங்கப்பூர் நாட்டில் ஒளிபரப்பப்படும், தமிழ் நாடகத் தொடராகும். இதனை அனுராதாா கந்தராாஜு மற்றும் அப்பாஸ் அக்பர், மீடியாகார்ப் வசந்தத்திற்காக உருவாக்கினர். நான்கு பருவங்களாக உருவாக்கப்பட்ட இத்தொடர், சிங்கப்பூரின் மிகப்பிரபலமானத் தொடராகும். [1]
வேட்டை | |
---|---|
வகை | குற்றம் அதிரடி |
எழுத்து | ஜெய ராதாகிருஷ்ணன் |
இயக்கம் | அப்பாஸ் அக்பர் ராஜா தமிழ்மாறன் குமரன் சுந்தரம் டான் அரவிந்த் |
முகப்பு இசை | ஷபீர் |
பின்னணி இசை | பருவம் ஒன்று சந்திரமோகன் பருவம் இரண்டு ஷபிர் பருவம் மூன்று விக்னேஷ் சரவணன் பருவம் நான்கு ஷபிர் |
நாடு | சிங்கப்பூர் |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 4 |
அத்தியாயங்கள் | 278 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | பிரேமா பொன் ராஜூ |
தயாரிப்பாளர்கள் | பருவம் ஒன்று அனுராதா கந்தராஜு அப்பாஸ் அக்பர் பருவம் இரண்டு ராஜா தமிழ்மாறன் வேல்முருகன் பருவம் மூன்று குமரன் சுந்தரம் டான் அரவிந்த் பருவம் நான்கு மாலதி மாதவன் பவித்ரா சந்திரகுமார் |
படப்பிடிப்பு தளங்கள் | சிங்கப்பூர் மலேசியா இந்தியா |
ஒளிப்பதிவு | சேகர் வரதன் |
தொகுப்பு | அகஸ்டின் |
ஓட்டம் | 20 - 98 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | மீடியாகார்ப் ஈகில்விஷன் |
விநியோகம் | மீடியாகார்ப் ஈகில்விஷன் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | வசந்தம் |
படவடிவம் | என்டிஎஸ்சி உயர் வரையறு தொலைக்காட்சி |
ஒலிவடிவம் | டால்பி டிஜிட்டல் 5.1 |
ஒளிபரப்பான காலம் | நவம்பர் 23, 2010 – மார்ச்சு 29, 2018 |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
கதைக்கரு
தொகுசிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் செய்யும் குற்றங்களைத் தடுக்கவும், அவர்களை ஒழுங்கு படுத்தவும் உருவாக்கப்பட்ட கற்பனையான ஒரு காவல்துறைப் பிரிவை மையமாகக் கொண்டு இயங்குகிறது வேட்டை.[2]
பருவங்கள்
தொகுபருவம் | இயல்கள் | ஆண்டு |
---|---|---|
ஒன்று | 72 | 2010 |
இரண்டு | 71 | 2012 |
மூன்று | 73 | 2014 |
நான்கு | 62 | 2018 |
முதற் பருவம்
தொகுவேட்டையின் முதற்பருவம் எழுபத்தி இரண்டு இயல்களைக் கொண்டது. மிகப் பரவலகப் பேசப்பட்ட இத்தொடரின் இறுதி மூவியல்கள் கத்தே சினிலெய்சர் ஆர்சர்டு என்ற அரங்கத்தில் திரையிடப்பட்டன. [3]
இரண்டாம் பருவம்
தொகுவேட்டை 2.O : அடுத்த தலைமுறை என்ற அடைமொழியுடன் முதல் பருவத்தின் வெற்றியைத் தொடர்ந்து எழுபத்தி மூன்று இயல்களைக் கொண்டதாக பருவம் இரண்டு வெளியானது. இப்பருவமானது ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியையும் கண்டிருந்தது.[4]
மூன்றாம் பருவம்
தொகுவேட்டை 3: இறுதித் தீர்ப்பு என்ற அடைமொழியுடன் வெளிவந்த பருவம் மூன்று, வேட்டைத் தொடரின் இறுதி பாகமாய்க் கருதப்பட்டது. எழுபத்தொரு இயல்களைக் கொண்ட இத்தொடர், மலேசியாவிலும் படமாக்கப்பட்டது. இதன் இறுதி இயல் 98 நிமிடங்கள் ஓடக்கூடியது .[5]
நான்காம் பருவம்
தொகுவேட்டை 4 : படை என்ற அடைமொழியுடன் நான்காம் பருவம் ஒளிபரப்பப்பட்டது. இப்பருவமானது, மற்ற மூன்று பருவங்களைக் காட்டிலும் புதிய கதாப்பாத்திரங்களைக் கொண்டிருந்தது.இதன் இறுதி இயல் 52 நிமிடங்கள் ஓடக்கூடியது[6]
நடிகர்கள்
தொகுபாத்திரம்
(காவலர்) |
நடிகர்கள் | |||
---|---|---|---|---|
முதல் பருவம் | இரண்டாம் பருவம் | மூன்றாம் பருவம் | நான்காம் பருவம் | |
சீலன்
|
விக்னேஷ் வடராஜன் | |||
முகிலன் | குணாளன் மோர்கன் | |||
மீரா | ஈஸ்வரி குணசேகர் | |||
சண்முகம் | அரவிந்த் நாயுடு | |||
சிவா | சரவணன் அய்யாவு | |||
பிரதீப் | புரவலன் | புரவலன் | ||
ரெஜினா | இந்திரா சந்திரன் | |||
பிரகாஷ் | சதிஷ் ரமேஸ் | |||
நந்தா | ஷபீர் | |||
ராதா | காயத்ரி சேகரன் | |||
சுகன்யா | காயத்ரி சர்மா | |||
ராகவ் | ஜெய்நேஷ் ஈசுவரன் | |||
சுதர்ஷன் | இளங்கோவன் குமார் | |||
மஹா | நித்தியா ராவ் | நித்தியா ராவ் | ||
சக்தி | ரகதீபன் | |||
டையானா | ராக்சேன் சில்வியா | |||
தயாள் | தவனேசன் | |||
சுஹாஸ் | சேஷன் | |||
மாயா | மகா லட்சுமி | |||
ஸ்வாதி | மாலினி |
பாடல்கள்
தொகுபாடல் | பருவம் | இசைஞர் | வரிகள் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|---|---|
தடக் தடக்கென 1 | ஒன்று | ஷபீர் | ஷபீர் | ஷபீர் , எமஸீ ஜெஸ் | 3:25 |
தடக் தடக்கென 2 | இரண்டு | ஷபீர் , ரேஷ்மனு | 1:50 | ||
தடக் தடக்கென 3 | மூன்று | ஷபீர் | 3:44 | ||
தடக் தடக்கென 4 | நான்கு | ஷபீர் | 2:53 | ||
ஒரு முறை | ஒன்று | ரிஷி குமார் | ஜெயா ராதாகிருஷ்ணன் | ரிஷிகுமார், கவிதா | 4:16 |
ஜனனம் மரணம் | 1:00 | ||||
தியாகங்கள் இல்லாமல் | பிரவின் சைவி | பிரவின் சைவி | 1:00 | ||
வா | சந்திரமோகன் | சந்திரமோகன் தங்கேஸ்வரி | 2:03 | ||
கண்கள் ரெண்டில் | இரண்டு | ரிஷி குமார் | பாலாஜி விஷ்ணு பிரசாத், பவித்ரா நாயர் | 5:00 | |
கண்கள் ரெண்டில் (சோகம் ) | பாலாஜி விஷ்ணு பிரசாத் | 2:00 | |||
கண்கள் ரெண்டில் (பெண் ) | பவித்ரா நாயர் | 2:00 | |||
விடியலை காணவில்லை | ரிஷி குமார் | 4:17 | |||
கெட்டப்பிள்ளை |
விருதுகள்
தொகு2011இல், இந்தத் தொடர் மிகவும் பிரபலமான தொடருக்கான பிரதான விழா விருதை வென்றது, ஷபீர் சிறந்த நடிகருக்கான விருதையும், குணாலன் மிகவும் பிரபலமான ஆண் ஆளுமை விருதினையும் வென்றார், காயத்ரி மிகவும் பிரபலமான பெண் ஆளுமை விருதினை வென்றார்.[7]
மேலும் காண்க
தொகு- ↑ "Vettai (TV series) - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
- ↑ "Vettai". Content Distribution. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
- ↑ "Drama Shows". 8|Vasantham (in ஆங்கிலம்). 2014-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
- ↑ "Vettai S2". Toggle. Archived from the original on 2019-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
- ↑ "Vettai S3". Toggle. Archived from the original on 2019-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
- ↑ "Vettai S4". Toggle. Archived from the original on 2019-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
- ↑ "Vettai wins big at Vasantham awards show". Today (மீடியாகார்ப்). June 28, 2011 இம் மூலத்தில் இருந்து July 1, 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110701220145/http://www.todayonline.com/Entertainment/Television/EDC110628-0000245/Vettai-wins-big-at-Vasantham-awards-show. பார்த்த நாள்: July 29, 2015.