வேணி சங்கர் ஜா

வேணி சங்கர் ஜா (Veni Shankar Jha) என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளர் ஆவார்.[1] இவர் மத்திய மாகாணங்கள் மற்றும் பெராரின் பொது அறிவுறுத்தல் இயக்குநராகவும், 3 சூலை 1956 முதல் 6 ஏப்ரல் 1960 வரை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.[2][3] இந்திய அரசு அவருக்கு 1971ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்ம பூசண் விருதை வழங்கியது.[4]

வேணி சங்கர் ஜா
வேணி சங்கர் ஜா
9வது துணைவேந்தர், பனாரசு இந்து பல்கலைக்கழகம்]]
பதவியில்
3 சூலை 1956 – 16 ஏப்ரல் 1960
நியமிப்புஇராசேந்திர பிரசாத்
முன்னையவர்சி. பி. இராமசுவாமி அய்யர்
பின்னவர்நட்வர்லால் அரிலால் பகவதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமத்தியப் பிரதேசம், இந்தியா
வேலைகல்வியாளர்
அறியப்படுவதுகல்வித்துறை
விருதுகள்

மேலும் காண்க

தொகு
  • K. A. JAMUNA (1 June 2017). Children's Literature in Indian Languages. Publications Division Ministry of Information & Broadcasting. pp. 6–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-2456-1.

மேற்கோள்கள்

தொகு
  1. "Extraordinary Gazette" (PDF). Government of India. 1971. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
  2. Sunil N. Shabde (16 October 2012). Meteoric Life of a Mathematician: A tribute to Dr. N.G. Shabde. Xlibris Corporation. pp. 144–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4771-2912-8.
  3. "History of BHU". www.bhu.ac.in. 2018-05-27. Archived from the original on 6 October 2001. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
  4. "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.
முன்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகம்-துணைவேந்தர்
03 சூலை 1956 - 16 ஏப்ரல் 1960
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேணி_சங்கர்_ஜா&oldid=4131372" இலிருந்து மீள்விக்கப்பட்டது