வேத் பார்காஷ்

வேத் பர்காஷ்(Ved Parkash) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் புது தில்லியின் ஆறாவது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆம் ஆத்மி கட்சியிலிருந்த இவர் தனது பதவியைத் துறந்துவிட்டு பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் புது தில்லியின் பவானா சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றிப் பெற்றார்.

வேத் பார்காஷ்
புது தில்லியின் 6வது சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2015–2017
முன்னையவர்குகன் சிங்
பின்னவர்இராம் சந்தர்
தொகுதிபவானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 மே 1973 (1973-05-22) (அகவை 51)[1]
பவானா[1]
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஆம் ஆத்மி கட்சி[1]
துணைவர்சுமித்ரா ராணி (மனைவி)
வாழிடம்புது தில்லி
தொழில்அரசியல்வாதி, வணிக நபர்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

தனது பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்த இவர் ஆரம்பகால வாழ்க்கையில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. இவர் 1993-ம் ஆண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். கீரோரிமல் கல்லூரிக்குச் சென்று இரண்டாம் ஆண்டில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். பின்னர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளியில் 10வது மற்றும் அரியானா வாரியப் பள்ளியில் 12வது முடித்தார். குருசேத்ரா பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தொடர்பில் பட்டம் பெற்றார்.

இதனையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Member's Particulars: Ved Parkash". Delhi Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 4 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேத்_பார்காஷ்&oldid=3693013" இலிருந்து மீள்விக்கப்பட்டது