வேன்மோனி (Venmony) இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். வேன்மோனி பந்தளத்தில் இருந்து வடமேற்கே 9 கிமீ தொலைவிலும், செங்கன்னூரில் இருந்து தெற்கே 10 கி.மீ தொலைவிலும் மற்றும் மாவேலிக்கராவில் இருந்து கிழக்கில் 10 கி.மீ தொலைவிலும் உள்ளது. அச்சன்கோவில் நதி அதன் தெற்கு எல்லையில் பாய்கிறது.

வேன்மோனி
—  village  —
வேன்மோனி
இருப்பிடம்: வேன்மோனி

, கேரளா , இந்தியா

அமைவிடம் 9°14′40″N 76°36′47″E / 9.24444°N 76.61306°E / 9.24444; 76.61306
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் ஆலப்புழா
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பினராயி விஜயன்[2]
மக்கள் தொகை 21,196 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மக்கள் வகைப்பாடு தொகு

2001 இல் இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வேன்மோனியில் 9915 ஆண்கள் மற்றும் 11281 பெண்கள் இருந்தனார். வெளிநாட்டில் இருந்து பணம் கணிசமாக வந்தாலும் இங்கு விவசாயம், முக்கியத் தொழிலாக உள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேன்மோனி&oldid=1417954" இலிருந்து மீள்விக்கப்பட்டது