வேப்பங்குளம்

வேப்பங்குளம் (Veppankulam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

வேப்பங்குளம்
Veppankulam
VPM
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
வட்டம்பட்டுக்கோட்டை
அரசு
 • ஊராட்சிமன்றத் தலைவர்இராமதாசு
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,448
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
614906
பாலின விகிதம்1026 /
கல்வியறிவு81.18%

மக்கள்தொகை

தொகு

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வேப்பங்குளத்தில் 681 ஆண்கள் மற்றும் 767 பெண்கள் என மொத்தம் 1448 பேர் இருந்தனர். பாலின விகிதம் 1126 ஆக இருந்தது. எழுத்தறிவு விகிதம் 81.18 ஆகும். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் 97 ஏக்கர்கள் (390,000 m2) பரப்பளவில் மாநிலத்திலேயே மிகப்பெரியது.[1]

இக்கிராமத்தின் தெற்கே அமைந்துள்ள மாரியம்மன் கோயில், சுற்றுவட்டாரப் பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.census2011.co.in/data/village/639006-veppankulam-tamil-nadu.html. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேப்பங்குளம்&oldid=3815006" இலிருந்து மீள்விக்கப்பட்டது